இலங்கையில் தொழுகைக்கு பாதுகாப்பு

Added : மே 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement
இலங்கை,தொழுகை,பாதுகாப்பு

கொழும்பு: இலங்கையில் நேற்று(மே 17), இஸ்லாமியரின் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கடந்த மாதம், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதைத்தொடர்ந்து, முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும், நீர்க்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில், சமீபத்தில் கலவரம் நடந்தது. இதையடுத்து, நேற்று, இஸ்லாமியரின் சிறப்பு தொழுகைக்கு, போலீஸ், ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பு அளித்தனர். கலவரக்காரர்களின் தாக்குதலில் பல மசூதிகள் பலத்த சேதம் அடைந்து இருந்தன.


முதல்வர், ஆசிரியர் கைது

இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் நடந்த தாக்குதலில் தொடர்பு உள்ளதாக, பள்ளி முதல்வர், நூர்முகமது அட்டூ, 56 மற்றும் ஆசிரியர் அஜிபுல் ஜப்பார், 47, என்ற இருவரை, இலங்கை போலீஸ் கைது செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Prasad - Dammam,சவுதி அரேபியா
18-மே-201921:41:58 IST Report Abuse
Raj Prasad வினை விதைதவன் வினை அறுப்பான், தினை விதைதவன் தினை அறுப்பான்
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
18-மே-201912:48:51 IST Report Abuse
Sudarsanr யாரால் அச்சுறுத்தல் உள்ளதோ அவர்களுக்கே PATHUGAPPU... ENNA KODUMAI...
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
18-மே-201910:50:04 IST Report Abuse
C.Elumalai அங்கு தொழுகை நடத்தவே பயப்படும், அளவுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகள், மிரட்டி வைத்துள்ளனர்.இங்கு ஒரு கொலைகாரனை இந்து தீவரவாதி என புலம்புகிறான்,குணசீலவாசி,குணா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X