சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி எல்லை பாதுகாப்பு படை வீரர் மர்ம சாவு

Added : மே 18, 2019
Advertisement

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், 40. கடந்த, 2006ல், எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். பின்னர், 2016ல், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், யாரிடமும் சொல்லாமல் பணியிலிருந்து வந்துவிட்டார். அவருக்கு சத்யா, 29, என்ற மனைவியம், திருஷ்டியா, 13, என்ற மகள், அபிஷேக், 10, என்ற மகனும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து மனம் போன போக்கில் சுற்றிய நிலையில், நேற்று கேளூர் சந்தை மேடு பகுதியில் மர்மான முறையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த, அப்பகுதி மக்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். மேலும், இது குறித்து சந்தவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X