பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Added : மே 18, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம், தனியார் மருத்துவமனை சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில், இலவச மருத்துவ முகாம், நேற்று நடந்தது. டாக்டர் சுதர்சன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பரிசோதனை மேற்கொண்டனர். ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம், கண்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும், 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து குறைபாடு உடையவர்களுக்கும், சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X