பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமானம்: தரைத்தளம் கட்டும்பணி நிறைவு

Added : மே 18, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்தமாக கட்டடம் கட்ட, கனிராவுத்தர் குளம் பகுதியில், இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டது. பொதுபணித்துறை கட்டட பிரிவு சார்பில், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணி துவங்கியது. தற்போது தரை தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மொத்தம், 2.47 கோடி ரூபாய் மதிப்பில், கட்டட பணி நடக்கிறது. ஆறு மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தரை தளம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X