பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 18, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, வரும், 31க்குள் இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம் என, துணை இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழில் பிரிவுகளுக்கு, இந்த ஆண்டு ஆக.,2019க்கான மாணவர் சேர்க்கைக்கு வரும், 31 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல், 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானர்கள். 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், வயது உச்சவரம்பின்றி விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X