பொது செய்தி

தமிழ்நாடு

எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

Added : மே 18, 2019
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஓன்றியம், சமயசங்கிலி தடுப்பணை செல்லும் சாலையில், ஓரிடத்தில் கொண்டை ஊசி வளைவு போல உள்ளது. விபத்தை தடுக்கவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும், இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவை இருப்பதே தெரியவில்லை. அருகில் வரும் போது தெரியவருவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, இங்கு எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் ஒளிரும் விளக்கு வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X