பொது செய்தி

இந்தியா

எல்லா மாநிலங்களிலும் ஏழுமலையான் கோவில்

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
திருப்பதி:நாட்டில் உள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், ஏழுமலையான் கோவில் கட்ட திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் கூறியதாவது:நாட்டில் உள்ள, தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில், நவீனப்படுத்தும் பணிகள் பல
எல்லா மாநிலங்களிலும் ஏழுமலையான் கோவில்

திருப்பதி:நாட்டில் உள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், ஏழுமலையான் கோவில் கட்ட திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் கூறியதாவது:நாட்டில் உள்ள, தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில், நவீனப்படுத்தும் பணிகள் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன. திருப்பதியில் உள்ள, தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும், திருமலையில் வழங்கப்படுவது போல, மூத்த குடிமக்களுக்கு தனி தரிசன வரிசை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள, 29 மாநிலங்கள், ஏழு யூனியன் பிரதேசங்களில், ஏழுமலையான் கோவில் கட்ட, திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


அந்தந்த மாநில அரசுகள், 5 ஏக்கர் முதல், 10 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்தால், தேவஸ்தானம் அங்கு கோவில் கட்ட ஏற்பாடுகளை துவக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
24-மே-201912:53:26 IST Report Abuse
narayanan iyer ஏழுமலையான் கோவில் என்றால் என்ன ? எழுமைலைகள் இருக்கும் இடத்தைத்தான் ஏழுமலை என்றும் , அங்கு வீற்றிருப்பதால் எழுமைலையான் என்றும் பெயர் . அது ஒரு புனிதமான இடம் . எல்லா மாநிலங்களிலும் பெருமாள் கோயில் இருக்கிறது . ஆகவே பொருள் உணர்ந்து செயல்பட்டால்தான் நன்று . சாந்நித்யம் இருந்தால் அதுதான் கோயில் , சுற்றுலா பொருட்காட்சிபோல நினைக்கவேண்டாம் .
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
21-மே-201904:56:00 IST Report Abuse
Ray ஸ்ரீ மதுரை முனியாண்டி விலாஸ் (திருப்பதி பி லிட்)
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201916:12:44 IST Report Abuse
rajesh only one thirupthi is better. if you open branches the value of real thirupthi will be degraded. however most of them are likely to worship only at thirumala thirupthi where you can realize the real Devine.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X