வேலுார் மாணவர் தற்கொலை ஏன்?

Added : மே 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement
வேலுார் மாணவர் தற்கொலை ஏன்?

வேலுார்: வேலுார் டாக்டர் தம்பதியின் மகன், டில்லி பல்கலை விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நிக்கல் தாமஸ், 55; இவரது மனைவி மோயா மேரி, 50. டாக்டர்களான இருவரும், வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களின் மகன் ரிஷியோசுவா, 23. இவர், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார். அங்குள்ள பல்கலை விடுதியில்தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் காலை, அவர், பல்கலை விடுதியில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றனர்.பல்கலை தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த நிலையில் இருந்த மாணவர் ரிஷியோசுவா, தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோரிடம், டில்லி போலீசார்கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-மே-201916:13:32 IST Report Abuse
மலரின் மகள்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக தினமலரில் சிறப்பு பகுதியில் அவ்வப்போது கட்டுரைகள் வந்திருக்கின்றன. மனா அழுத்தம் குடும்ப உறவுகளை மேம்படுத்துவது, விடுதிகளில் தங்குவதை விட பெற்றோர்களின் நேரடி அன்பில் இருக்கும் மாணவர்களின் தனி திறமை புலப்படுவது, விடுதிகள் என்பதை விட சொந்த ஊரிலேயே பெற்றோர்களின் அரவணைப்பில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி புகட்டுவது போன்ற செய்திகள் நிரம்ப கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு தொடர்ந்து படித்து கொண்டே இருக்கவேண்டும் அதனூடே வாழ்வின் வளத்தை பெருக்கி கொள்ளவேண்டும். ஸ்டேட்டஸ் உயர்த்த படவேண்டும். நிறைய நேரம் விரும்பி வேலைசெய்கிறார்கள் உறக்கம் குறைத்து ஊனை மாற்றி கொண்டு. மிகவும் அவசியமான முக்கியமான அவசர திற்கு மட்டுமே கன்னவன் மனைவி பேசி கொள்கிறார்கள். உறவுகள் அன்பில் இருக்கிறது, அதை வெளிப்படுத்த நேரம் ஒதுக்க வேண்டும். குடும்பத்துடன் கூட இவர்கள் கோவில் தேவாலயம் மசூதிகள் என்று அவரவர்கள் நம்பிக்கை குறைய இடங்களுக்கு செல்வதில்லை. வருடம் முழு உழைத்து விட்டு இரண்டு வார ஐரோப்பா அமெரிக்க சொகுசு டூர் சென்றால் போதுமா? வாழ்க்கையின் அர்த்தங்கள் மறைய பணமும் புகழும் போலியாக உண்மையென்று அலைய வேண்டி இருக்கிறது. மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக ஐ டி கம்பனிக்காரர்கள். வாழ்வை முழுதும் அன்பாக வாழவேண்டும். அது நமது உறவுகள் சுற்றாத்தார் நட்பு வட்டாரத்தில் இருக்கிறது. அந்த இளம் மாணவனின் ஆன்மா கர்த்தருக்குள் நித்திரையாகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
20-மே-201912:39:19 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் நான் வேலூர் மாணவன் என்று அவரே டில்லியில் சொல்லி இருக்க மாட்டார்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-மே-201909:52:15 IST Report Abuse
அசோக்ராஜ் இரண்டு டாக்டர்களுக்கும் சொந்த மகனின் உடல்நிலையும் மனநிலையும் புரியவில்லை. இவர்கள் ஊருக்கு வைத்தியம் செய்கின்றனர். பணமே பிரதானம்.
Rate this:
Share this comment
KayD - Mississauga,கனடா
23-மே-201920:54:24 IST Report Abuse
KayDசாரி சார்.. vellore CMC innummum panathukaga sevai seiravanga illai. service than first. indha doctors ku ninga niankkiraka kaasu kuri illai. adhai neenga prove pannanum naa right leg udaichittu salem a tratment eduthu paarunga evalvu selavu nu theriyum then left leg udaichittu vellore ponga CMC rate differnce theriyum.. ezhuthum mun yosikanum....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X