சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ., மீது புகார்

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (24)
Advertisement
திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ., மீது புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஜயசண்முகநாதன். மனைவி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாவூர்சத்திரத்தில் வசிப்பவர் பபிதா ரோஸ் 30. திருநங்கையான இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதாக புகார் கொடுக்க சென்ற இடத்தில் எஸ்.ஐ., விஜயசண்முக நாதனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தை தமது மனைவி, குடும்பத்திற்கு தெரியாமல் மறைத்து வந்தார். இதனிடையே ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்டதாக பபிதா ரோஸ் போலீசில் புகார் கூறினார். திருநங்கையிடம் இருந்து தமது கணவரை மீட்டுத் தருமாறு விஜய சண்முகநாதனின் மனைவி சக்தியும் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். ஆனால் எஸ்.பி. அருண் சக்திகுமார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.


இன்னொரு எஸ்.ஐ.,மீது புகார்:


திருநெல்வேலி மாவட்டம் துப்பாக்குடியை சேர்ந்தவர் பொன்மாரி 29. வழக்கறிஞர். கணவர் தங்கமாரியுடன் வசித்து வருகிறார்.

குடும்ப பிரச்னை தொடர்பாக ஆழ்வார் குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமாரிடம் புகார் கொடுத்துள்ளார். அப்போது அவரது அலைபேசி எண்ணை வாங்கிய எஸ்.ஐ.,தினேஷ்குமார், பொன்மாரிக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.,அருண்சக்திகுமாரிடம் புகார் அளித்தார்.
ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து எஸ்.ஐ.,மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் தற்போதும் அங்கு தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இதிலும் எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-மே-201906:54:54 IST Report Abuse
Mani . V சரி, "கள்ளக் காதல் தவறில்லை" என்று சொன்ன நீதிமான்கள், இதுவும் தவறில்லை என்று சொல்லி விட வேண்டியதுதானே?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-201916:20:53 IST Report Abuse
Endrum Indian 1) சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவன் ரெண்டு கல்யாணமா??? அப்போ நிறைய லஞ்சம் வாங்குபவனாக இருக்கவேண்டும். 2) சட்டப்பிரகாரம் இந்து ஒரு கல்யாணம் தான் செய்து கொள்ள முடியும் (கருணாநிதியை தவிர்த்து). 3) வேடிக்கை என்னவென்றால் நேத்திலிருந்து செய்தியில் சப் இன்ஸ்பெக்டர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டார் என்று ஆகா ஓகோ விளம்பரம்??? ஓ அந்த திருமணக்கை பாவாடை குரூப் அதன் இவ்வளவு விளம்பரம் கிறித்துவ சங்கங்களிடமிருந்து ??? இது ஒண்ணுக்கும் கொறச்சல் இல்லே, இந்த கேவலமான திருமணத்திற்கு???
Rate this:
Share this comment
Nethiadi - Chennai ,இந்தியா
27-மே-201912:30:56 IST Report Abuse
Nethiadi ...
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
21-மே-201912:25:24 IST Report Abuse
Nathan நீதியும் நேர்மையும் , சட்டமும் ஒழுங்கும் கூட ஒதுக்கு முறை கேட்டுத்தான் வருதோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X