நடிகருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Added : மே 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement
நடிகருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில், பிரசார நேரம் முடிந்த பிறகும், தேர்தல் நன்னடத்தை விதிளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரபல பாலிவுட் நடிகர், சன்னி தியோலுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. குர்தாஸ்புர் தொகுதியில், இவர் போட்டியிடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
19-மே-201911:34:35 IST Report Abuse
E.V. SRENIVASAN சன்னி தியோலுக்கு மட்டும் ஏன் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது? கமலஹாசன் என்ற ஒருவன் பெரும்பாலான ஒரு மதத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியபொழுது மதக் கலவரத்தினை தூண்டியபொழுது என்ன செய்து கொண்டிருந்தது? கமலஹாசன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். செய்வார்களா?
Rate this:
Share this comment
SYED - muscat,ஓமன்
19-மே-201914:29:48 IST Report Abuse
SYEDசரியாக சொன்னீர்ஹல்....இதேபோல ராஜா என்பவன் sirubanmai மதத்தினரை தவறாக பல வருடங்களாக பேசி வருகிறான்......avan mela nadavadikai எடுத்தாலும் நல்லாயிருக்கும்......செய்வாரஹலா???...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
19-மே-201911:01:35 IST Report Abuse
சுந்தரம் இவர் கட்சியில் சேர்ந்த அன்றே தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கப்பெற்ற தியாகி. இவர் சார்ந்த கட்சியை பார்க்கும்போது இவர் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்பது திட்டவட்டமான உண்மை.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-மே-201909:18:59 IST Report Abuse
A.George Alphonse This is only a formality and nothing is going to happen.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X