பொது செய்தி

இந்தியா

அணைகள் வறண்டன: தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவுரை

Added : மே 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement
அணைகள், தமிழகம், மத்திய அரசு, தமிழகம்

மும்பை: அணைகள் வறண்டதால், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


இது தொடர்பாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்க மத்திய நீர் ஆணைய உறுப்பினர் எஸ் கே ஹல்தார் அனுப்பிய சுற்றறிக்கையில், மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் தண்ணீரை சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும். அணைகள் நிரம்பும் வரை தண்ணீரை குடிப்பதற்கு மட்டும்பயன்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.


6 மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் 22 சதவீதம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நீர் அளவின் சராசரியை விட குறைவு. இதனை தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 91 மிகப்பெரிய அணைகளில் உள்ள நீர்மட்டத்தை மத்திய நீர்வள ஆணையம் கண்காணித்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-201901:51:13 IST Report Abuse
Indian Dubai DMK & Congress leaders had the JV for all River sand, quarry & Mines in Tamilnadu and raped the natural resources. Congress never touch Kerala, Andra & Karnataka. They simply spoiled Tamilnadu and wants us to die
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
19-மே-201909:50:45 IST Report Abuse
Apposthalan samlin போயா நீங்களும் உங்கள் அறிவுரைகளும் கடலில் கலக்கும் நீரை சேமிக்க துப்பில்லை நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல் படுத்தவில்லை வந்துட்டாரு அறிவுரை கூற .
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-மே-201909:41:51 IST Report Abuse
A.George Alphonse Good advises at the last moment.It seems to be like "Sagum Neradhil Shankara Shankara" pole trying to give only" Uyir Neer".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X