"ரொம்ப காலம் வேண்டாமே"- நிதிஷ்

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (19)
Advertisement

பாட்னா: லோக்சபா தேர்தல் நடந்து முடிக்க ரொம்ப காலம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறினார். நாடு முழுவதும் இன்று 7 ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.






பாட்னாவில், முதல்வர் நிதிஷ்குமார், லக்னோவில் உ.பி முதல்வர் யோகி , பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஓட்டளித்தனர்.
ஓட்டளித்த பின்னர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசுகையில்: தற்போது லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்க அதிக காலம் எடுத்து கொள்ளப்படுகிறது. மேலும் பலக்கட்டமாக நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். நாடு முழுவதும் நடக்கும் ஓட்டுப்பதிவில் அதிக இடைவெளி தவிர்க்கப்பட வேண்டும்.





ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை சரி அல்ல. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேசவுள்ளேன். மேலும் அனைவருக்கும் இது தொடர்பாக கடிதமும் எழுதுவேன். இவ்வாறு நிதிஷ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-மே-201920:39:06 IST Report Abuse
S.Baliah Seer காலம் கடந்து சொல்கிறீர்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19-மே-201917:57:58 IST Report Abuse
sankar நான்கு வாரங்கள் நடப்பதால் பீஜேபியே அந்த அந்த மாநிலங்களில் சென்று manila கட்சிகளை தோலுரிப்பதை இவர்கள் விரும்பவில்லை போலும் . ஐந்து வருஷம் ஆட்சியா மாற்ற காத்திருக்கும் மக்களுக்கு ஒரு மாதம் பிரச்சார அனுபவங்களை கேட்கட்டுமே . மேலும் ஒரு மாநிலத்தில் அவர்கள் கேட்க போட்டாவது அதிக பட்சமா பதினான்கு நாட்கள் தான்
Rate this:
Share this comment
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
19-மே-201916:51:18 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி எப்படி நடத்தினாலும் திமுக பணம் கொடுப்பதை நிறுத்தாது......
Rate this:
Share this comment
Paramasivam - Chennai,இந்தியா
19-மே-201922:28:01 IST Report Abuse
Paramasivamபணம் கொடுத்தாலும் தோற்கும் கட்சி தி மு க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X