அரசியல் செய்தி

தமிழ்நாடு

4 தொகுதி இடைத்தேர்தல்: 77.62 சதவீத ஓட்டுப்பதிவு

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஓட்டுப்பதிவு, நிலவரம், அரவக்குறிச்சி

சென்னை : தமிழகத்தின் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில், 77.62 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

திருப்பரங்குன்றத்தில், 74.17 சதவீதமும், சூலுாரில் 79.41 சதவீதமும், அரவக்குறிச்சியில் 84.28 சதவீதமும், ஒட்டப்பிடாரத்தில் 72.81 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-மே-201921:22:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பொதுவாக நூறு சதவீதம் வாக்கு ஏன் பதிவாவது இல்லை என்பதனை ஆய்வு செய்தல் வேண்டும் . போலி வாக்காளர்கள் கண்டு பிடிக்க முடியம். வாக்களிக்க தவறியவர்களுக்கு ஏதேனும் சலுகை நிறுத்தப்படனும். அப்போதான் கடமையை உணர்ந்து இனி வரும் தேர்தல்களில் செயல்படுவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X