காங்.,எம்எல்ஏ வீடு அருகே குண்டுவெடிப்பு

Added : மே 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
காங்.,எம்.எல்.ஏ., குண்டுவெடிப்பு, பெங்களூரு

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் ராஜேஷ்வரி நகரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., முனிரத்னா வீட்டின் அருகே குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
19-மே-201920:07:48 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி ஆட்சியை கவிழ்க்க சிதம்பரத்தின் முயற்சி இது.........ஆனாலும் குமாரசாமி.. வெற்றி பெறுவார்......ஆட்சி தொடரும்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X