வன்முறையாளர்களை விரட்டிய வங்க மக்கள்

Updated : மே 19, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்காளத் தேர்தலில் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல் கையெறி குண்டுகளை வீசுதல், கார்களை உடைத்தல் என்று வன்முறை தாண்டவமாடியது. இதனை பொறுக்க முடியாத மக்கள் ஜாதவ்பூரில் வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர்.


latest tamil newsமேற்கு வங்கத்தில் இன்று (மே 19) நடந்த இறுதி கட்டத் தேர்தலில் பரவலாக வன்முறைகள் நடந்தன. மதுராபூரில் பா.ஜ., வேட்பாளர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டார். அவருடன் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்பகுதி ஓட்டுச்சாவடிகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.latest tamil newsபரசராத் என்னுமிடத்தில் பா.ஜ., அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. பா.ஜ., வேட்பாளர்கள் அனுபவ் ஹசாரா, நிரஞ்சன் ராய் கார்களும் தாக்கப்பட்டன. தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.

அதேபோல, டைமண்ட் ஹார்பர், டம்டம் மற்றும் வடக்கு கொல்கத்தா தொகுதிகளிலும் பரவலாக வன்முறைகள் நடந்துள்ளன. அங்கு திரிணாமுல் தொண்டர்கள் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். ஜாதவ்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகாஜடின் என்ற இடத்தில், கையெறி குண்டு தாக்குதலும் நடந்துள்ளது.


latest tamil newsஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு, அரசியல் கட்சியினரை அடித்து விரட்டியதாக, மே.வங்கத்திலிருந்து தனியார் செய்தி ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
20-மே-201908:12:35 IST Report Abuse
Indhuindian Mamata is the ego of communists. Likewise hooliganism and TMC are in separable. Hoping to save themselves from communists, West Bengal jumped from frying pan to fire Hope they realise their folly
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-மே-201919:51:47 IST Report Abuse
Natarajan Ramanathan ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மாநில அரசையும் மத்திய அரசு கலைக்கவில்லை. ஆனால் மமதையின் அடாவடி அரசை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியின்கீழ் மாநில அரசுக்கு தேர்தல் நடத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
19-மே-201919:27:41 IST Report Abuse
 N.Purushothaman மம்தாவின் செல்ல பிள்ளை கமிஷனர் மீதான கைது தடையை உச்ச நீதிமன்றம் விலக்கி கொண்ட பின் அவர்களின் வெறியாட்டம் இன்னும் அதிகரித்து உள்ளது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X