மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு முடிவு

Updated : மே 21, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (290)
Advertisement
கருத்துக்கணிப்பு, டிவி, மோடி

புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இறுதிகட்ட தேர்தல் இன்று (மே 19) நடந்து முடிந்தது. இதன் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஆங்கிலடிவி சேனல்கள் வெளியிட்டன.

கருத்து கணிப்பு முடிவுகளின் படி


நியூஸ் 18 - ஐபிஎஸ்ஓஎஸ்


பா.ஜ., கூட்டணி - 336
காங்கிரஸ் கூட்டணி - 82
மற்ற கட்சிகள்- 124


இந்தியா டுடே - ஆக்சிஸ்


பா.ஜ., கூட்டணி: 339 - 365
காங்கிரஸ் கூட்டணி: 77 - 108
மற்ற கட்சிகள்: 69- 95


டைம்ஸ் நவ் - விஎம்ஆர்


பா.ஜ.,கூட்டணி - 306
காங்கிரஸ் கூட்டணி - 132
மற்ற கட்சிகள் -104


ரிபப்ளிக் டிவி


பா.ஜ.,கூட்டணி --305
காங்கிரஸ் கூட்டணி -- 124
மற்ற கட்சிகள் - 113நியூஸ் எக்ஸ்


பா.ஜ.,கூட்டணி - 242
காங்கிரஸ் கூட்டணி - 164
மற்ற கட்சிகள் - 136


என்டிடிவி


பா.ஜ.,கூட்டணி - 302
காங்கிரஸ் கூட்டணி - 122
மற்ற கட்சிகள் -118


ஏபிபி நியூஸ் டிவி(ABP NEWS)


பா.ஜ., கூட்டணி- 277
காங்., கூட்டணி - 130
மற்ற கட்சிகள் - 135


திரங்கா டிவி


பா.ஜ., கூட்டணி - 276
காங்கிரஸ் கூட்டணி - 131
மற்ற கட்சிகள் - 135


சிவோட்டர்


பா.ஜ., கூட்டணி - 287
காங்., கூட்டணி - 128
மற்ற கட்சிகள் - 127


டூடெல் சாணக்யா டிவி


பா.ஜ., கூட்டணி - 340
காங்., கூட்டணி - 70
மற்ற கட்சிகள் - 133


ஸ்வர்ண நியூஸ் 24


பா.ஜ., கூட்டணி - 315
காங், கூட்டணி - 125
மற்ற கட்சிகள் -102


சுதர்ஷன் நியூஸ்


பா.ஜ., கூட்டணி - 313
காங்., கூட்டணி - 121
மற்ற கட்சிகள் - 109


நியூஸ் நேசன்


பா.ஜ., கூட்டணி - 283
காங்., கூட்டணி - 122
மற்ற கட்சிகள் -134


ஜீ நியூஸ்


பா.ஜ., கூட்டணி- 303
காங்கிரஸ் கூட்டணி - 117
மற்ற கட்சிகள - 122


ஜான் கி பாத்


பா.ஜ., கூட்டணி - 305
காங்கிரஸ் கூட்டணி - 124
மற்ற கட்சிகள் - 113


நீல்சன்


பா.ஜ., கூட்டணி - 267
காங்கிரஸ் கூட்டணி - 141
மற்ற கட்சிகள் - 130


இந்தியா நியூஸ்


பா.ஜ., கூட்டணி - 298
காங்கிரஸ் கூட்டணி -118
மற்ற கட்சிகள் - 126


ஜான் கி பாத்


பா.ஜ., கூட்டணி: 305
காங்கிரஸ் கூட்டணி : 124
மற்ற கட்சிகள்: 113


உண்மை நிலவரம்


தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையான முடிவுகள் ஓட்டு எண்ணும்நாளான மே 23 மாலைக்கு மேல் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

Advertisement
வாசகர் கருத்து (290)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
21-மே-201908:37:51 IST Report Abuse
Sivaprakasam Manickam
Rate this:
Share this comment
Cancel
Elango - Kovai,இந்தியா
20-மே-201919:00:58 IST Report Abuse
Elango வேலை நிமித்தமாக அடிக்கடி கான்பூர் வதோதரா மற்றும் இந்தூர் சென்று வருகிறேன்.... நகரங்களில் இளம் வயதினர் மத்தியில் பா.ஜ.க ஆதரவு மனநிலை உள்ளது. கிராமங்களில் கணிப்பது கடினம்... இன்னும் இரு தினங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது தான்.... யார் வென்றாலும் பலமான எதிர்கட்சி அமைந்தால் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-மே-201918:33:37 IST Report Abuse
ஆரூர் ரங் உலகத்தில் நல்லவர்கள் மிகக் குறைவு .அதனால்தான் பலபேர் ஒண்ணாசேந்து அவரைத் தாறுமாறா திட்டினபோது மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க யார் நலலவருன்னு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X