அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு? கருத்துக்கணிப்பு

Updated : மே 21, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (129)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இறுதிகட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெறும் எனவும் அதிமுக இரண்டாம் இடத்தை பிடிக்கும் என கருத்து கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்து கணிப்பு விபரம் வருமாறு


டைம்ஸ் நவ்: தி.மு.க கூட்டணி - 29, அ.தி.மு.க., -9 மற்றவை -0


என்டிடிவி: தி.மு.க.,-27, அ.தி.மு.க.,-11


நியூஸ் - 18: தி.மு.க.,-22-24, அ.தி.மு.க.,-14-16


இந்தியா டுடே: தி.மு.க.,- 34, அ.தி.மு.க.,-04

நியூஸ் எக்ஸ்: திமுக கூட்டணி -23, அதிமுக கூட்டணி - 10, மற்றவை - 05

நியூஸ் 24: திமுக கூட்டணி - 31, அதிமுக கூட்டணி -05, மற்றவை- 01


இந்தியா டிவி: திமுக கூட்டணி - 26, அதிமுக கூட்டணி- 12

நியூஸ் நேசன்: திமுக கூட்டணி- 23, அதிமுக கூட்டணி - 15

தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையான முடிவுகள் ஓட்டு எண்ணும்நாளான மே 23 மாலைக்கு மேல் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

Advertisement
வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
21-மே-201908:16:08 IST Report Abuse
Sivaprakasam Manickam மீண்டும் பிஜேபி பெட்ரோல் டீசல் விலை ரூபாய் நூரைத்தண்டும், சுங்கச்சாவடி கட்டணங்கள் வீட்டு வடக்கை உயர்த்தப்படுவதுபோல் வருடம் ஒன்றிற்கு பத்து சதவீதம் உயர்த்தப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை நாட்டின் உட்கட்டமைப்பிற்காக அரசின் பங்குகள் விற்கப்படும். ஏற்கெனவே விற்ற பணத்தில் தான் தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டதாக சொன்னார்கள் இருந்தும் சுங்க வசூலில் கல்லா கட்டும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள். தேர்தல் முடியும் வரை பங்கு சந்தை பல நாட்கள் சரிவை சந்தித்தன. தேர்தல் முடிந்தவுடன் விண்ணை நோக்கி பறந்த பங்கு சந்தை நிலையற்ற தன்மை. நிறுவனங்களின் பொருளாதாரம் ஒரே வாரத்தில் உயர்வதும் தாழ்வதும் அரசியலால் என்றால்குடிமகன் எப்படி பங்கு சந்தைக்குள் நுழைவான். தேர்தலை காரணமாக கொண்டு பங்கு சந்தையில் விளையாடும் கோடீஸ்வரர்கள். உன்னால் முடியாது என்றால் பங்கு சந்தைக்கு வராதே. கிஸ்தி கட்ட முடியாதென்றால், ரயில் பயணத்தின் போது சாப்பாடை வீட்டிலிருந்தே கொண்டு வா. அனால் ரயிலில் அதிக சுமை குறிப்பிட்ட அளவிற்கு மேல் கொண்டு வராதே உன்னால் முடியாது என்றால் பயணம் தவிர்.
Rate this:
Share this comment
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
21-மே-201908:55:10 IST Report Abuse
ராஜேஷ்Sivaprakasam மாணிக்கம் , எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பணக்கார்களுக்கு வாலாட்டிதான் ஆகவேண்டும் . பிஜேபி மற்ற கட்சியொகளை விட பரவ இல்லை . ஆனால் லஞ்சம் ஒழித்தது பதவி ஆசை எல்லை என்ற பொய்யான கோஷங்களை ஏற்றுக்கொலேவே முடியவில்லை . எந்த துறையில் எப்படி நூதமுறையில் லஞ்சம் , கொள்ளையடிக்கிறார்கள் , இந்த கூடுகளவாணிகள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை . கண் துடைப்புக்கு பணியிடை நீக்கம் , பணிமாற்றம் போன்ற நாடகங்களை நடத்துகிறார்கள் . இந்த ஊரில் கொள்ளையடிச்சப்பயல் வேற ஊரில் போய் கொள்ளையடிக்கிறன் . ஆட்கள் மட்டுமே மறுக்கிறார்கள் லஞ்சம் குடுத்த மக்களுக்கு ஒரு நேர்மையான அதிகாரியை பார்க்க முடியவில்லை . அரசாங்கம் மாசம் இருப்பதையுந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்து ஜெயிலில் அடைதல் லஞ்சம் ஒழியும்...
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
20-மே-201917:49:13 IST Report Abuse
Rajan சூசை, இப்பவே துண்டு போட்டு வை பிஜேபி ல, பின்னாடி உதவும். இப்படிக்கு கடமரம் நரகம்
Rate this:
Share this comment
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
20-மே-201913:18:29 IST Report Abuse
swami appan magan thanghai nha ur sothu ellham abhagharitha kollhai kudumbham meendhumhaa ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X