மோடியிடம் தேர்தல் ஆணையம் சரண்: ராகுல் டுவிட்

Added : மே 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மோடி, தேர்தல்ஆணையம், சரண், ராகுல், டுவிட்

டெல்லி:மோடி மற்றும் சகாக்களிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்தது வெளிப்படையாக தெரிகிறது என காங்., தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.ஓட்டுப் பதிவு இயந்திரம், தேர்தல் தேதி முதல், நமோ டிவி, கேதார் நாத் என எல்லாம் நாடகமாகிவிட்டது. மோடி மற்றும் சகாக்களிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்தது வெளிப்படையாக தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201902:50:38 IST Report Abuse
rm yes .100 correct. Modijis dramas and radar,digital camera,e mail dialogues are now world famous.
Rate this:
Share this comment
Cancel
saravanakumar - CHENNAI,இந்தியா
20-மே-201902:14:23 IST Report Abuse
saravanakumar ஆட தெரியாத சிலுக்கு கால்ல சுளுக்குன்னு சொன்னாளாம். அடுத்த 5 வருஷம் இதையே சொல்லிக்கிட்டு இரு 2024 யோகி வருவாரு இப்போ மட்டும் election கமிஷன் விலை போயிட்டாங்களா? 3 மாநில தேர்தல்ல ஜெயிச்சப்போ ஈ-ன்னு பள்ள காட்டிகிட்டு போஸ் குடுத்த??? இனிமேலாவது புத்தி வளர்றதுக்கு ஹார்லிக்ஸ் complan-னு எதுனா ட்ரை பண்ணு. இப்போ அவசரத்துக்கு burnol and gelusil use பண்ணிக்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X