கருத்து கணிப்பை நம்ப மாட்டேன்: மம்தா

Added : மே 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement

கோல்கட்டா: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தல் கருத்து கணிப்பை நம்ப மாட்டேன். புரளி மூலம் வாக்கு இயந்திரங்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த போரை எதிர்கொள்வோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
20-மே-201919:50:25 IST Report Abuse
Viswam தேர்தல் சமயத்தில் எங்களுக்கு சீட் கிடைக்கலைன்னா உங்களை சும்மா விடமாட்டேன்னு மக்களை பார்த்து நீங்க சொன்னதை ஊர் சனங்க நம்பவில்லை. அதனாலேதான் இந்தமாதிரி முடிவு வெளியே வருது. 23 க்கு அப்புறம் வர முடிவை பார்த்து இன்னும் என்னவெல்லாம் ஆகப்போறீங்களோ ஊடி பாபா
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-மே-201910:46:05 IST Report Abuse
S.Baliah Seer எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு தானே கருத்து கணிப்பு என்ற போர்வையில் அதை வெளியிடுகிறார்கள். மக்கள் தீர்ப்புக்கு எதிராக கருத்துக்கணிப்பு இருந்தால் அது ஏமாற்று வேலையல்லவா?
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
20-மே-201910:25:39 IST Report Abuse
அருண் பிரகாஷ் மே 23 தெரியும் திரு மும்தாஜ் பேகம் அவர்களே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X