பொது செய்தி

தமிழ்நாடு

பாய்மர படகு போட்டி

Added : மே 20, 2019
Advertisement
 பாய்மர படகு போட்டி

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று பாய்மரபடகு போட்டி நடந்தது. இரு படகுகள் கவிழ்ந்தது. வீரர்களை மீனவர்கள் மீட்டனர்.போட்டியில் 22 படகுகள் பங்கேற்றன. ஒரு படகில் ஏழு வீரர்கள் பங்கேற்றனர். மூன்றரை கடல் மைல்( ஏழு மைல்) எல்லை நிர்ணயிக்கபட்டது. போட்டியில் பங்கேற்ற இரு படகுகள் கவிழ்ந்தது. பாதுகாப்பிற்கு சென்ற மீனவர்கள் கவிழ்ந்த படகுகளை மீட்டு வீரர்களை காப்பாற்றினர். முதல் பரிசை தேவா, இரண்டாவது பரிசை ருத்ரமைந்தன், மூன்றாவது பரிசை ராமலிங்கம் ஆகியோர பெற்றனர். அவர்களுககு ரொக்க பரிசுகள் வழங்கபட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X