அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது: எச்.ராஜா

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (48)
Advertisement

தஞ்சாவூர்: ''கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது,'' என்று, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா தெரிவித்துள்ளார்.






தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது: கமல்ஹாசன், 'ஹிந்து தான் இந்தியாவின் முதல் தீவிரவாதி' என, கூறியதில், அரசியல் உள் நோக்கம் உள்ளது. கமல்ஹாசன் திட்டமிட்டு பேசியுள்ளார். அவர், ஹிந்து என்பதை நான் ஏற்க முடியாது. அவரது சகோதரர் சந்திரஹாசன், 2017ல் லண்டனில் உயிரிழந்த போது, கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்.





கமலஹாசனின் சகோதரி மகன், பாஸ்டருக்கு படித்துக் கொண்டு இருக்கிறார். மக்கள் நீதி மையம் கட்சிக்கு பின்னால், கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன. கமல்ஹாசன் ஒரு பேட்டியில், 'நான் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகிறேன்' என, கூறியுள்ளார். அவர், எப்படி தன்னை ஹிந்து என கூற முடியும். கமல் குடும்பமே, கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது. ஒரு திரைப் படத்தில், ஹிந்து எதிர்ப்பு உணர்வை, விபூதியை அழிப்பதன் மூலம் காட்டியிருப்பார். எனவே, ஹிந்துக்கள் இதை புரிந்து, கமலை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-மே-201905:43:06 IST Report Abuse
Milirvan கிறித்தவ கமாலின் வாய் மொழி ஒப்புதலும் காணொளியாக காணக்கிடைக்கிறது.. எச் ராஜா கூறுவதில் உண்மையை இணையத்திலேயே தேடி கண்டுகொள்ளலாம்..
Rate this:
Share this comment
Cancel
21-மே-201903:21:04 IST Report Abuse
கோகுல் மதுரை ரஜினி கட்சி தொடங்க போகிறார் என்ற செய்தி கசிய ஆரம்பித்த உடனே பாய்ந்து வந்து முந்திரி கொட்டை போல கட்சி தொடங்கும் போதே தெரியும் இவர் ஒரு கைக்கூலி என்று.
Rate this:
Share this comment
Cancel
20-மே-201920:43:38 IST Report Abuse
பெரியமனுஷன் ராஜா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. எப்ப அரசியலில் நுழைகிறபோதே ஒருத்தன் கடவுள், நாத்திகம், இனம், மதம், மதத்தீவிரவாதம்னு பேசித் தொடங்குகிறானோ, அப்பொழுதே அவன் சந்தர்ப்பவாத, சுயநலவாத விஷப் பூச்சி என்று உணர்ந்து புறந்தள்ளவேண்டும். இறை உளதென்பதும் இலதென்பதும் அரசியல் நிலைப்பாடாமோ? வெறும் கூப்பாடென்றே அறி. மக்களுக்கு வாழ்வாதாரப்பிரச்சினைகள், பொருளாதாரப்பிரச்சினைகள் என்று ஆயிரம் பிரச்சினைகள் இருக்க கடவுள தேர்தல் பிரச்சினையா எடுத்திருக்கான்பாரு அந்த கமல், அவனுக்கு புத்தி ஏன் இப்படி கோக்குமாக்காவே போவுதுன்னு தெரியல. வளர்ப்பு சரியில்லாதது கூட ஒரு முக்கிய காரணமா இருக்கும். பொடரியில அடிச்சி ஒழுங்கா படிக்கவெச்சி, நல்ல குடும்பப்பாங்கான பழக்கவழக்கங்கள இளமைலயே அவனுக்கு கத்துகுடுத்திருந்தா இந்தமாரி தருதலப்பேச்சு பேசாம, பெண்களை மதிக்கக்கூடிய பெரியமனுஷனா வந்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X