பெண்களுக்கு ராகுல் 'சல்யூட்'

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், தாய்மார்கள் மற்றும் பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்' என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: இந்த லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களாக மட்டுமல்லாமல் வாக்காளர்களாகவும், நாடு முழுவதும், நமது தாய்மார்களும், சகோதரிகளும் முக்கிய பங்காற்றி உள்ளனர். அவர்களுக்கு எனது சல்யூட். பெண்கள் தெரிவிக்கும் குறைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும்; மதிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





இப்பதிவுடன், பெண்களை போற்றும் விதமாக காங்., வெளியிட்டுள்ள வீடியோ பதிவையும் இணைத்துள்ளார். அதில், பெண்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி குறித்து பேசுவது இடம்பெற்றுள்ளது. மேலும் நடப்பு தேர்தலில், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் இருக்கப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
20-மே-201913:58:53 IST Report Abuse
வல்வில் ஓரி சின்ன புள்ளைகள் நொங்கு வண்டி ஓட்டும்போது சுவத்துல முட்டுனா அந்த வண்டி அப்டியே வேற ஒரு கொஞ்சம் தள்ளி உள்ள சுவத்தை பார்த்து திரும்பும்.... நம்மாளு இப்போ ஒரு சுவத்துல (ரபேல்) முட்டி வண்டி வேற ஒரு சுவத்தை (பெண்கள் முன்னேற்றம்) பார்த்து திரும்பி இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-மே-201909:57:09 IST Report Abuse
அசோக்ராஜ் லண்டனுக்கும் ஒரு டிக்கட் ரெடியாமே ....
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
20-மே-201908:32:33 IST Report Abuse
 N.Purushothaman பப்பு திடீருன்னு பெண்கள் முன்னேற்றம் பற்றி எல்லாம் பேசுறார் ....தேர்தலுக்காக தங்கச்சியை கட்சிக்கு கூட்டிகிட்டு வந்தது ,உடம்பு சரியில்லைன்னு சொன்ன மம்மியை தேர்தல் முடியற நேரத்துல திடீருன்னு முழு மூச்சா கட்சி பணியில் ஈடுபடுத்தியது ,எப்படியாவது மோதி ஆட்சி அமைக்க முடியாமல் அதை தவிர்த்து மற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க முயற்சி செய்யறது எல்லாம் இவிங்க குடும்ப பெண்களுக்கு குடுக்கிற முக்கியத்துவம் தெரியுது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X