பொது செய்தி

தமிழ்நாடு

மே 20: பெட்ரோல் ரூ.73.82; டீசல் ரூ.69.88

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.82 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.88 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மே 20) காலை முதல் அமலுக்கு வந்தது.






விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.88 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
20-மே-201908:53:20 IST Report Abuse
G.Prabakaran விட்டதை பிடிக்க இனி தினம் தோறும் பெட்ரோல் டீசல் விலை ஏறுவதை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
20-மே-201908:44:51 IST Report Abuse
சுந்தரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. உலக சந்தை கச்சா எண்ணை விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனாலும் உள்ளூரில் விலை ஏற்றம். இந்த தனியார் எண்ணை கம்பெனிகளை ஏன் தேசியமயமாக்க கூடாது?
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-மே-201908:41:35 IST Report Abuse
பாமரன் நேற்றுடன் திருவிழா முடிஞ்சிட்டதால .... தோ இன்னையிலிருந்தே சார்ட் ரெட் கலர்ல வர ஆரம்பிச்சாச்சு.... ரெண்டு மாசமா விட்டதையும் பிடிக்க வேண்டி இருப்பதால் இனி டெயிலி ரெட் சார்ட் பார்க்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X