தொழிலாளி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலை

Added : மே 20, 2019
Share
சிவகாசி : திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா 50. இவர் தனது வீட்டருகிலேயே பட்டாசு குழாய் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கருப்பையாவிற்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கருப்பையாவை சிலர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். தகவலறிந்த திருத்தங்கல் போலீசார் , கருப்பையா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி

சிவகாசி : திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா 50. இவர் தனது வீட்டருகிலேயே பட்டாசு குழாய் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கருப்பையாவிற்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கருப்பையாவை சிலர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். தகவலறிந்த திருத்தங்கல் போலீசார் , கருப்பையா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடிபோதையில் நடந்த தகராறில் கருப்பையா கொலை செய்யப்பட்டிருக்காலம் என திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X