சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரக வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் உயர்த்தப்படுமா

Added : மே 20, 2019
Share
Advertisement
மதுரை : மதுரையில் தமிழ்நாடு லேபர் யூனியன், மகளிர் இயக்கம் சார்பில் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தொழிலாளர் ஒற்றுமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.யூனியன் இயக்குனர் மனோகரிதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகி சுந்தர்ராஜ் வரவேற்றார். மதசார்பற்ற ஜனதா தள பொது செயலாளர் ஜான்மோசஸ், ம.தி.மு.க., மாநில தொழிற்சங்க முன்னணி தலைவர் மகபூப்ஜான், வழக்கறிஞர் கார்த்திகேயன்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு லேபர் யூனியன், மகளிர் இயக்கம் சார்பில் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தொழிலாளர் ஒற்றுமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.யூனியன் இயக்குனர் மனோகரிதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகி சுந்தர்ராஜ் வரவேற்றார். மதசார்பற்ற ஜனதா தள பொது செயலாளர் ஜான்மோசஸ், ம.தி.மு.க., மாநில தொழிற்சங்க முன்னணி தலைவர் மகபூப்ஜான், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் தொழிலாளர்களின் ஒற்றுமை, அவர்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கினர். நிர்வாகி முத்துலட்சுமி நன்றி கூறினார்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X