அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., ஒரு காலி பெருங்காய டப்பா : இல.கணேசன்

Added : மே 20, 2019 | கருத்துகள் (9)
Advertisement
காங்., பா.ஜ., இல.கணேசன், காலி பெருங்காய டப்பா

ஈரோடு : காங்கிரஸ் கட்சி ஒரு காலி பெருங்காய டப்பா என்றும், அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ்சுடன் மற்ற கட்சிகள் எதுவும் சேர வாய்ப்பில்லை என்றும் பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் கூறுகையில், '' பிரதமர் மோடி அன்னிய நாடுகளிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை மாற்றவேண்டும் என்று நினைக்கிறார். நிலத்தடியில் எரிபொருள் இருக்கிறதா என்ற ஆய்வு செய்யும் முடிவை பிரதமர் மோடி எடுக்கவில்லை. விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய்கள் பதிக்கும் முடிவையும் முந்தைய அரசு தான் எடுத்தது.
காங்., ஒரு காலி பெருங்காய டப்பா. அதனால் எந்த கட்சியும் காங்கிரசை தேடி செல்லாது. தமிழகத்தின் கருத்து கணிப்பில் தி.மு.க., பெருமைப்பட ஒன்றும் இல்லை. 2 இடங்களில் பா.ஜ., வென்றாலும் அது பா.ஜ.,வுக்கு கிடைத்த முழு வெற்றி தான். தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது,'' என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மே-201916:57:44 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல திறமையான ஊழியர் இல கணேசன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கி கவுரவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மே-201916:55:08 IST Report Abuse
இந்தியன் kumar திறமை அற்ற வாரிசுகளை மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும் நம்ம நாடு ஒன்னும் மன்னராட்சி இல்லையே?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மே-201916:54:00 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல திறமையான தலைவர் கிடைக்காதவரை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X