கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது

Added : மே 20, 2019 | கருத்துகள் (14)
Advertisement
முன்ஜாமின், கமல், கோர்ட், இந்து, கோட்சே, bail,Madurai,மதுரை

மதுரை: மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமலுக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே தான். இங்கிருந்துதான் தீவிரவாதம் துவங்கியது என கமல் அரவக்குறிச்சி பிரசாரத்தில் பேசுகையில் கூறினார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கமல் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதனையடுத்து கமல் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி முன்ஜாமின் வழங்கினார். கமல் அரவக்குறிச்சியில் ஜாமின் உத்ரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதபதி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-மே-201920:09:56 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அப்போ பேசியது தவறு என்றே நினைத்து பயந்து முன் ஜாமீன் கேட்டார் போலும். கல்லை குத்துவானேன் கைநோவானேன்.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
20-மே-201919:53:46 IST Report Abuse
sridhar இந்த ஆள் கைக்கூலி. கிறிஸ்துவத்தை பரப்பியதை இவனே ஒப்புக்கொண்டிருக்கிறான் . தமிழகத்தில் கிறிஸ்துவர்களின் மறைமுக தாக்குதல் அதிகரித்துவருகிறது. கலைத்துறையில் உள்ள சில எச்சைகள் உடந்தை. ஹிந்துக்கள் இப்பவாவது விழித்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
20-மே-201918:09:03 IST Report Abuse
Sivak இவனுக்கு எதுக்கு ஜாமீன் ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X