பொது செய்தி

தமிழ்நாடு

கீழக்கரையில் என்.ஐ.ஏ.,சோதனை

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement
என்.ஐ.ஏ., 10 இடங்களில் சோதனை, மரணம் எங்கள் இலக்கு, வாட்ஸ் ஆப் குழு

சென்னை ; தமிழகத்தில் சென்னை, கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.,) சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், 'மரணம் எங்கள் இலக்கு,' என்றொரு 'வாட்ஸ் ஆப்' குழு ஒன்றைத் தொடங்கி, பல்வேறு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இந்த குழுவை சேர்ந்த சிலரை போலீசார் கண்காணித்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., கூடுதல் விசாரணை நடத்தியது. இக்குழுவினர்க்கு தமிழகத்தில் தேசவிரோத, பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த அதிகாரிகள், 10 இடங்களில் இன்று (மே 20), அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, கீழக்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள் அங்கிருந்த எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். மேலும் தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-201920:34:07 IST Report Abuse
Bhaskaran இந்த சோதனையை எதிர்த்து நாளை திருமா வைகோ வீரமணி முத்தரசன் குழுவினரின் கண்டன ஒப்பாரி நடைபெறும்
Rate this:
Share this comment
Cancel
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
20-மே-201920:18:49 IST Report Abuse
Vasu மற்றவர்களை கொல்வதன் மூலம் அனைவரையும் பயமுறுத்தி வைக்கலாம் என்று ஒரு கூட்டம் நினைத்தால், இவர்களை அதே வழி மூலம் அழிக்க/அழிய கூடிய விரைவில் இயக்கம் துவங்கும். ஆனால் இதனால் அழியப்போவது அப்பாவி மக்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
20-மே-201920:06:00 IST Report Abuse
Viswam இருக்கிற நிலைமையை பார்த்தால் இங்கேயும் கோடாலிக்காம்பு (கோடாலி மரமே) இருக்க வாய்ப்பிருக்கிறது. தேச துரோகம் செஞ்சே பழக்கம் இவனுங்களுக்கு. என்ன நடக்குதுன்னு தெரியணும். அள்ளுங்கப்பா எல்லாத்தையும் 3rd டிக்ரீக்கு மேலே எதாவது டார்ச்சர் முறை இருந்தால் அவற்றை உபயோகம் தாராளமாக செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X