பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (15)
Advertisement
 அரசு ஊழியர், 3 சதவீதம், அகவிலைப்படி உயர்வு


சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி இன்று (மே.20) உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியாக கணக்கிட்டு வழங்கப்படும்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்தது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
name1 -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201915:05:58 IST Report Abuse
name1 mr. name avl எனக்கு தெரிஞ்சவங்க Govt hospital la work பண்றாங்கா. Jus 6 hrs per day only. in that too mostly she used to speek in mobile to her daughter nearly for 1.5 hrs. then in night shift she used to sleep too. For her 3 is more than enogh right?
Rate this:
Share this comment
Cancel
name -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201913:28:49 IST Report Abuse
name 3 is very less. what can we do with this 3. need more of increment
Rate this:
Share this comment
Cancel
name -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201907:59:15 IST Report Abuse
name waste
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X