அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

Added : மே 20, 2019 | கருத்துகள் (9)
Advertisement
திமுகவினருக்கு, ஸ்டாலின், அறிவுறுத்தல்

சென்னை: ஓட்டு எண்ணுமிடத்தில் திமுக முகவர்கள் கவனத்துடன் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் அறிவுறுத்தியதாவது: ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை சுற்றிலும் திமுகவினர் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். மக்கள் அளித்துள்ள வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
21-மே-201916:38:03 IST Report Abuse
sundarsvpr அறுவடை எதனை குறிக்கிறது? ஆட்சி சுகம்.
Rate this:
Share this comment
Cancel
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
21-மே-201900:07:10 IST Report Abuse
பெரிய ராசு தலீவா .. ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனா அம்சம் இருக்க கழுதை மேய்க்க .. ஓடிய வா கழுதை மேய்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
20-மே-201920:34:10 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி உங்க தொ(கு)ண்டர்கள் விழிப்புடன் இருந்தால்தான் மக்களின் பணத்தை வழக்கம்போல நீங்க அறுவடை செய்ய முடியும்.....என்ன நடக்குமா..........கர்த்தரும் அல்லாவும் கைகொடுப்பார்களா என்ற ஏக்கத்தில் திருட்டு ரயிலில் வந்த உலக ஊழல் கோடீஸ்வரரின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகன்.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X