பொது செய்தி

தமிழ்நாடு

12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019
Advertisement
 தமிழகம், 12இடங்கள், 100 டிகிரி, தாண்டிய, வெயில்

சென்னை:தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் துவங்கியது முதல் தமிழகத்தில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கத்தரி வெயிலில் வெப்பம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கரூரில் அதிகபட்சமாக109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. திருத்தணி 108.5, திருச்சி 106.8, மதுரை 105, பாம்பன் 103.8, சென்னை 102, கோயம்புத்துார் 100 என பதிவாகி உள்ளது என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X