மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (19)
Advertisement
மம்தா, சந்திப்பு, சந்திரபாபு நாயுடு

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேச தலைவரான, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார்.
அதன்படி காங்., தலைவர், ராகுல்; தேசியவாத, காங்., தலைவர், சரத் பவார்; இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், டி.ராஜா, ஜி.சுதாகர் ரெட்டி; லோக்தந்த்ரிக் ஜனதா தளத் தலைவர், சரத் யாதவ் பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி; சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.





இந்நிலையில் இன்று கோல்கட்டா சென்று ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தேர்தலுக்கு பிந்தை கருத்து கணிப்புகள் பா.ஜ. கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு படலம் தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-மே-201907:08:57 IST Report Abuse
RajanRajan சுபான் ஹல்லா இம் மக்களுக்கு நல்ல புத்தியை அளித்து ரட்சியுங்க அல்லோலியா.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
21-மே-201914:39:04 IST Report Abuse
வல்வில் ஓரி சார்.. உண்மையை சொல்லுங்க.....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
21-மே-201917:13:56 IST Report Abuse
வல்வில் ஓரி திட்ட தானே வந்தீங்க?...
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
21-மே-201906:58:47 IST Report Abuse
Nathan மோடிகிட்ட மோதின தாடி, தீதி கிட்ட போயி நீட்டினாரு பொக்கே .
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
21-மே-201906:44:25 IST Report Abuse
Subramanian Arunachalam எதிர் கட்சி தலைவர்கள் அனைவரும் பாக்கிஸ்தான் நாட்டு பிரதமரின் ஆதரவை கோரலாம் . அவர்கள் கூட்டாக சென்று இம்ரான் கான் அவர்களிடம் தங்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கலாம் . அதே போல் பிரான்ஸ் நாட்டின் பிரதமரிடம் ராஃபிள் விமானம் வாங்குவதில் தங்களுக்கு வரவேண்டிய இருபது சதவிகித கமிஷன் தொகையை கொடுக்கும்படி மனு கொடுக்கலாம் . ஏதோ அவர்களுக்கு பொழுது போகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X