சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமான பயணிகளிடம் 555 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : மே 20, 2019
Advertisement
 விமானபயணிகள்,555கிராம், கடத்தல், தங்கம், பறிமுதல்

திருச்சி:துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவிற்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட விமானம் மற்றம் பயணிகளை சோதித்தனர். இதில் பயணி ஸ்ரீதம்ஜித் அசாருதீன், யாசர் அராபத்திடம் 555 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X