பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு

Added : மே 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி:வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளனர்.ஏழு கட்டமாக நடந்த லோக்சபா தேர்தலில் வாக்கு இயந்திரங்களுடன் விவிபாட் எனும் கருவி முதன்முறையாக பொருத்தப்பட்டது.






இதன் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டது. இருந்தாலும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதில் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. கோல்கட்டாவில் வன்முறை சம்பவம் நடந்தன. வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.






இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் மே 21 ல் புகார் கொடுக்க உள்ளனர். மேலும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு பலப்படுத்துதல், கொல்கத்தா வன்முறை சம்பவத்தில் பா.ஜ., மீது நடவடிக்கை போன்றவற்றை வலியுறுத்த உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Jakarta,இந்தோனேசியா
21-மே-201908:27:17 IST Report Abuse
Gopal நாயுடு ஒரு சரியான கிறுக்கு போல.
Rate this:
Share this comment
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
21-மே-201906:26:02 IST Report Abuse
KumariKrishnan Bjp இவர்கள் ஜெயிக்கும்போது ஓட்டு எந்திரம் சரி இவர்கள் தோற்கும்போது அதே எந்திரம் சரி இல்லை இவர்களுக்கு உண்மையிலேயே இப்படித்தான் தோன்றுகிறது என்றால், இவர்கள் புகார் தரவேண்டிய இடம் தேர்தல் ஆணையம் அல்ல மனநல மருத்துவமனை
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-மே-201909:43:09 IST Report Abuse
கல்யாணராமன் சு.அங்கே ஒரேயடியா 21 பிறை சேர்க்கமுடியாதாம் ................
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-மே-201902:31:38 IST Report Abuse
Dr.C.S.Rangarajan தேர்தல் ஆணையத்தை அணுகியபின், உச்ச நீதிமன்றத்தையும் அணுகி,தேர்தலில் வாக்கு இயந்திரங்களுடன் விவிபாட் எனும் கருவி முதன்முறையாக பொருத்தப்பட்டது பற்றி உச்சநீதிமன்றம் கட்டளைகள் பிறப்பித்தபின்னும் தேர்தல் ஆணையத்தை அணுகுவதில் 'எதிர்கட்சிகளின் வாதத்திலே அர்த்தமே வேறுதான்,அவர்களின் அகராதியும் வேறுதான்' என தோன்றவில்லையா? தேர்தல் ஆணையமும் வளைந்து நெளிந்து கொடுக்க தேவையில்லை எனவே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X