பொது செய்தி

இந்தியா

சபரிமலை: மாற்று கருத்து

Added : மே 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement

திருவனந்தபுரம்: கேரள லோக்சபா தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, நான்கு முதல் ஐந்து இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 15 இடங்கள் வரை பெறும் என்றும், கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ''சபரிமலை விவகாரம், தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்,'' என, அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். ஆனால், ''சபரிமலை விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தாது,'' என, அம்மாநில முதல்வர், பினராயி விஜயன் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201912:38:31 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பினாரயித்தான் எல்லா ஓட்டுக்களை போட்டார் போலிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-மே-201911:51:21 IST Report Abuse
அசோக்ராஜ் பிணராயி சொல்வதே சரி. க்ரிஸ்லாமியர்களும் நக்ஸல்களும் எழுபது சதவிகிதம் உள்ள மாநிலத்தில் சபரிமலை தாக்கத்தினால் தேர்தல் முடிவுகள் மாறிவிட இயலாது. ஆனால் இந்த தியரி இயற்கை உற்பாதங்களுக்கு பொருந்தாது.
Rate this:
Share this comment
Cancel
21-மே-201906:53:46 IST Report Abuse
ஆப்பு இவிங்களை நம்பி ஓட்டளித்த மக்கள் மடையர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X