கருத்து கணிப்புகள் பொய்யாகும் : நாராயணசாமி

Added : மே 21, 2019 | கருத்துகள் (13)
Advertisement
புதுச்சேரி, நாராயணசாமி, கருத்து கணிப்பு, பொய், நினைவு ஜோதி

புதுச்சேரி : லோக்சபா தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் பொய்யாகலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

''கடந்த கால தேர்தலின்போது எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் 90 சதவீதம் பொய்த்து போயுள்ளது'' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி கடற்கரை சாலையில் ராஜிவ் நினைவு ஜோதியை வழியனுப்பி வைத்த முதல்வர் நாராயணசாமி நேற்று ( மே 20) நிருபர்களிடம் கூறியதாவது: ‛இந்தியாவில் 80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் முடிவை கணிக்க முடியாது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் 90 சதவீதம் பொய்த்து போயுள்ளது. அந்த வகையில் 2004ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ. ஆட்சி அமைத்து வாஜ்பாய் மீண்டும் பிரதமராவார் எனக்கூறப்பட்டது. ஆனால் அப்போது காங். ஆட்சியை பிடித்தது. அடுத்து 2009 லோக்சபா தேர்தலில் மன்மோகன்சிங் வரமாட்டார் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுவும் பொய்த்து போனது.' இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மே-201916:55:21 IST Report Abuse
Cheran Perumal காங்கிரஸ் ஜெயிக்கும் என்று சொல்லியிருந்தால் கொண்டாடி இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
21-மே-201913:08:51 IST Report Abuse
Sri Ra இவனெல்லாம் ஒரு aalunu போஸ்ட் கொடுத்திருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-மே-201912:33:36 IST Report Abuse
DSM .S/o PLM இதே நாராயணசாமி தேர்தலுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜக இருநூறு இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இன்று வேறு மாதிரி பேசுகிறார். மனசாட்சியே இருக்காதா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X