டில்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (62)
Advertisement

புதுடில்லி : டில்லியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில்,19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓட்டுகளுடன் 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்ததை சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.







லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக முடிந்துவிட்ட நிலையில் மே 23 அன்று முடிவு வெளியாக உள்ளது. மீண்டும் பா.ஜ மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையை மாற்றவும் அதனை தடுக்கவும் எதிர் கட்சிகள் போராடி வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் இன்று( மே 21) ஆந்திர முதல்வர் சந்திரபாபு தலைமையில் 19 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் காங்., சார்பில் குலாம் நபி ஆசாத், திரிணமுல் காங்கிரசின் டெப்ரிக் ஒ பிரையன், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்., தி.மு.க.,ஆர்ஜேடி, ஜேடிஎஸ், இந்திய கம்யூனிஸ்ட், கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.





உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மின்னணு ஒட்டு இயந்திரங்களில் பதிவான ஒட்டுகளையும் ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு பார்ப்பது பற்றி தேர்தல் ஆணையர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், இந்த ஆலோசனை நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
21-மே-201917:09:24 IST Report Abuse
rishi தேர்தல் தோல்விக்கு கரணம் தேடுகிறார்கள் , இன்னும் ஒட்டு எண்ணப்படவில்லை அதற்குள் ஒட்டுஇயந்திரம் சரி இல்லை என்று கூற்றம் கூற தொடங்கிவிட்டார்கள் , எதோ சாதி திட்டம் தீட்டுகிறார்கள். பிஜேபி கூட்டணி 320 - 360 வரை வெல்ல கூடும் , காரணம் மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளர் இல்லாதது, மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகிறார்கள் அதனால் வேறு வழியில்லை பிஜேபி தான் அதை தர முடியும் என்று ஓட்டளித்திருக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
21-மே-201917:02:55 IST Report Abuse
sundarsvpr பாண்டவர்க்குக்காக தூது வந்த கண்ணனை கொல்வதற்குபோல் துரியோசனன் கூட்டிய சசிஆலோசனை கூட்டம் போன்று சோனியா தலைமையில் நடக்க இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-201916:58:33 IST Report Abuse
Endrum Indian "டில்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை" இந்த தலைப்பில் சிறிது மாற்றம் "டில்லியில் எதிரிக்கட்சிகள் சதி ஆலோசனை/சதித்திட்டம்" இப்படி இருந்திருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X