மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (50)
Advertisement
மெக்கா, ஏமன், ஏவுகணை, சவுதி , இஸ்லாமியர்கள், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

மெக்கா : இஸ்லாமியரின் புனித ஸ்தலமான மெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகளை சவுதி அரசு தடுத்து அழித்தது.

ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்துகின்றனர். சமீபத்தில், சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன்களை, கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததையடுத்து, கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி விமானப்படை ஏவுகணை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி தரும் விதத்தில், சவுதி மீது கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை சவுதி ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள், நடுவானில் அழித்தன. புனித ரமலான் மாதத்தில், மெக்காவை கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து சவுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மே-201917:17:02 IST Report Abuse
இந்தியன் kumar தீவிரவாதம் தீவிரவாதத்தால் அழியும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மே-201917:16:12 IST Report Abuse
இந்தியன் kumar இந்திய தலைவர்கள் இந்த தாக்குதலை கண்டிக்க வேண்டும் , கண்டிப்பார்களா ???
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
21-மே-201916:59:43 IST Report Abuse
sankar கமல் பேட்டி - "மோடி சொற்படிதான் இது நடந்தது என்று நான் சொல்கிறேன் - இது வரலாற்று உண்மை"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X