கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா

Added : மே 21, 2019 | கருத்துகள் (20)
Advertisement
கணிப்பு, நம்பிக்கை, பிரியங்கா

புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இது போன்ற கணிப்புகள் நம்மை தளர்வு அடைய செய்யும் நோக்கம் கொண்டவை என்றும் காங்., உ.பி.,பொது செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பில் பா.ஜ., கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இதனை காங்., தரப்பில் யாரும் ஏற்கவில்லை. இது தொடர்பாக முதன்முதலாக கருத்து வெளியிட்டுள்ள பிரியங்கா அவரது டுவிட்டரில் ஒரு வீடியோ செய்தியை பதிவிட்டுள்ளார். கருத்துக்கணிப்பால் யாரும் சோர்வைடைய வேண்டாம். நம்பிக்கையும் இழக்க கூடாது.
நமது கடின உழைப்பு கனியை தரும். நமது உழைப்பு வீண் போகாது. ஓட்டு எண்ணும் மையத்தில் நமது ஏஜன்ட்டுகள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
24-மே-201902:51:47 IST Report Abuse
Aarkay எங்க ஆயா ஞாபகம் வருது இந்தம்மாவை பார்த்தா
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-மே-201916:36:19 IST Report Abuse
vnatarajan தோற்கிறோமோ இல்லை ஜெயிக்கிறோமோ இதைப்பற்றி எல்லாம் நினைக்காமல் தொண்டர்களுக்கு நாம் சோர்வடையவேண்டாம் என்று கூறியிருக்கிற கப்ரியங்காவை நாம் பாராட்டவேண்டும்
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
22-மே-201900:50:54 IST Report Abuse
Aarkayபாராட்டு பாராட்டு போகும்போது, நசுங்கிப்போன சொம்பு எடுத்திட்டு போக மறந்திடாதே...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-201916:34:02 IST Report Abuse
Endrum Indian முஸ்லீம் நேருவின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவிர???ஒருத்தன் கூட கல்வியில் சிறந்தவர்களா, இல்லை???சரி அரசியலில் சிறந்தவர்களா, இல்லை ???சரி நல்ல எண்ணம் கொண்டவர்களா, இல்லை???சரி இந்தியர்களா , அதுவும் இல்லை??? அப்புறம் என்ன தான் அவர்கள் Strength வெறும் முஸ்லீம் நேரு பரம்பரை?????கேவலத்தில் கேவலமான இந்த மக்கள்????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X