அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Added : மே 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: மே 23ம் தேதி, லோக்சபா மற்றும் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், எண்ணப்படும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக மனு அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201914:59:31 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர்கள் மனுவை தூக்கி குப்பையில் போடுங்கள். இவர்கள் ஜெயித்தால் EVM மெஷின் நன்றாக வேலை செய்கிறது , தேர்தல் அதிகாரிகள் நன்றாக வேலை செய்தார்கள் , நேர்மையான முறையில் தேர்தல் நடந்தது. இவர்கள் தோற்றால் எதுவுமே சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
21-மே-201913:33:21 IST Report Abuse
a natanasabapathy Ivanunkalukku veru velaiye kidaiyaathu polum
Rate this:
Share this comment
Cancel
21-மே-201913:03:52 IST Report Abuse
ஸாயிப்ரியா கருத்துக் கணிப்பையும் மீறி இனம் புரியாத பயம். 2000₹ பலன் .தராதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X