அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை

Added : மே 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவின் தில்லுமுல்லுவை விழிப்புடன் கண்காணித்து அதிமுகவினர் தடுக்க வேண்டும். ஜனநாயக பயிர் தழைத்தோங்க வாக்கு எண்ணும் பணி முறையாக நடக்கிறதா என பார்க்க வேண்டும். அதிமுக வெற்றியை உறுதி செய்ய மக்களின் தீர்ப்பு நிலைநாட்டப்பட விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-மே-201917:55:12 IST Report Abuse
S.Baliah Seer
Rate this:
Share this comment
Cancel
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201917:02:00 IST Report Abuse
Arul Krish ok
Rate this:
Share this comment
Cancel
saravanan palanisamy - Coimbatore,இந்தியா
21-மே-201916:50:31 IST Report Abuse
saravanan palanisamy எல்லோருமே திருடங்க தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X