சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கொலை: தாயார் கைது

Added : மே 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரில் லத்திகா(5) என்ற சிறுமியை கொலை செய்ததாக, அவரது தாயார் நித்தியகமலா மற்றும் இவரது 2வது கணவர் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். படிக்காமல் டிவி பார்த்ததற்காக அடித்து, வெயிலில் நிற்க வைத்த போது,உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Bangalore,இந்தியா
21-மே-201920:02:54 IST Report Abuse
Tamil it will come under Trichy district.
Rate this:
Share this comment
Cancel
ATS -  ( Posted via: Dinamalar Windows App )
21-மே-201919:36:24 IST Report Abuse
ATS Paradesi arivu illa jenmangal
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
21-மே-201917:34:46 IST Report Abuse
ravichandran அவனவன் குழந்தை வேண்டி தவம் கிடக்கான் இப்படி ஒரு கொடூரம் என்று நன்னெறி பாடங்களை பள்ளியில் இருந்து எடுத்தார்களோ அன்றே முடிந்துவிட்டது அன்பு பாசம் ஒழுக்கம் அனைத்தும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X