பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Added : மே 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள்(மே.23) பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201917:42:49 IST Report Abuse
Chandran all buses n trains are full. we can see many senior citizens and people with children are rushing in this very hot climate even after warnings. Those who travels can early morning or evening after 6.pm. especially senior citizens.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X