அருணாச்சல்லில் பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் பலி

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ திரோங் அபோக் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட திரோங் அபோ, அருணாச்சல்லின் கோன்சா மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-201905:40:09 IST Report Abuse
ஆப்பு இப்பத்தான் பாகிஸ்தான் எல்லையில் நம்ம வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்தி சாகசம் செஞ்சதா நியூஸ் கசியுது. இங்கேயும் அதுமாதிரி செஞ்சு, சுட்டோம் எண்ண வில்லைன்னு சொல்லிடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மே-201917:56:25 IST Report Abuse
Indian Dubai All anti BJP are expectig Modiji to do all work including their local area work. They forgot why they have not claimed during stupid Congress Govt & highly Idiotic PM was there danced as per Sonia Tunes
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
21-மே-201917:17:30 IST Report Abuse
M.COM.N.K.K. திருடர்கள் எப்போது எங்கே திருடலாம் என்பதை முடிவுசெய்துவிடுவார்கள் ஆனால் வீட்டிலிருப்பவர்களால் திருடர்கள் எப்போது திருடவருவார்கள் என்பதை கணிக்கமுடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X