பொது செய்தி

இந்தியா

இந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு

Updated : மே 21, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
இந்திய தேர்தல், முடிவு, அமெரிக்கா, நேரடி ஒளிபரப்பு

புதுடில்லி: இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், முதல்முறையாக அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

லோக்சபா தேர்தல் ஏப்., 11 ல் துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களில் முன்னிலை நிலவரம் தெரிய வரும்.


latest tamil news




இந்நிலையில், இந்திய தேர்தல் முடிவுகள் ,அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள உட்பரி தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்நாட்டு நேரப்படி மே 22 இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான நுழைவு கட்டணம் 10 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு : http://www.woodburytheatre.com/page?id=11424

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-201903:50:49 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியின் ஆட்சியில் இந்தியர்களின் மதிப்பு மேலும் மேலும் உயரும். கைப்புள்ளை பாப்புவை மட்டும் வெளிநாடு போக சொல்லாதீர்கள். அவர் நாட்டின் வெட்கக்கேடு.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மே-201918:04:33 IST Report Abuse
Natarajan Ramanathan எனது உறவினர்களும் இதை பார்க்க புக் செய்துள்ளனர். இன்னும் ஐந்து வருடம் இந்தியர்களுக்கு உலகெங்கும் நல்ல மரியாதை கிடைக்கும். Thanks MODIJI.
Rate this:
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
21-மே-201917:38:17 IST Report Abuse
Balakrishnan Gurumurti ஜஸ்ட் வெயிட் அண்ட் சி results
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X