சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி விமானபயணியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Added : மே 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 திருச்சி, விமானபயணியிடம், ரூ.10லட்சம், தங்கம், பறிமுதல்

திருச்சி:கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் சோதித்தனர். இதில் பயணி சகுபுர் சாதிக் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உடலில் மறைத்துவைத்து கொண்டு வந்த 318.5 கிராம் தங்கத்தை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மே-201920:08:18 IST Report Abuse
Natarajan Ramanathan எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். இந்த மாதிரி கடத்தி வந்து கஸ்டம்ஸில் மாட்டி கைதாகி பின் பெயிலில் வெளியே வருபவர்கள் எப்படி மீண்டும் வெளிநாடு செல்கிறார்கள்? கிலோ கணக்கில் பிடிபட்ட தங்கம் எல்லாம் எங்கே போகும்?
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
22-மே-201908:38:14 IST Report Abuse
சுந்தரம் டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் இதுபோன்று பிடிபட்ட தங்கத்தை , அங்கு லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை பாதுகாக்கும் காவலர்களாலேயே அந்த தங்கத்தில் பெரும்பகுதி "சுடப்பட்டு" விட்டதாகவும் செய்திகள் வந்தனவே படிக்கவில்லையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X