பொது செய்தி

இந்தியா

இன்று (மே.22) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி-46

Updated : மே 22, 2019 | Added : மே 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
நாளை (மே.22) விண்ணில், பாய்கிறது, பி.எஸ்.எல்.வி.சி-46

சென்னை:பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை (மே.22) 5.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று துவங்கியது. இந்த செயற்கைக் கோள் இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும்.


பொதுமக்களுக்கு அனுமதி


ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
22-மே-201900:50:48 IST Report Abuse
Ram Sekar அய்யா "சிவா தியாகராஜன்" அய்யா, இன்னும் சில ஆண்டுகளில் நமது இஸ்ரோ ராக்கெட்டுக் மனிதர்களை சுமந்து செல்லும். அப்போது அரசியல் தலைவர்கள் "சொடலை, குருமா, சீமான், வீரமணி, ராகுல்,மம்தா " இவர்களை உள்ளே வைத்து அனுப்பிவிடலாம். அதற்கப்புறம் மகா திருப்தி மற்றும் மகிழ்ச்சியுடன் நாமே "இத்தோடு போதும்" என்று அரசுக்கு வேண்டுகோள் விடுப்போம். அப்போ வருவீர்களா??
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
21-மே-201920:04:57 IST Report Abuse
Abdul Rahman மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-மே-201920:03:54 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பாய்ந்தது போதும் கண்டதும் போதும் .மேலும் இயற்கை சக்திகளை சோதிக்காமல் இருப்பதே மிக நல்லது. இந்தோடு முடிக்கலாம். உலகம் அழியாமல்இருக்க....
Rate this:
Share this comment
tamilvaandu - Sivakasi,இந்தியா
22-மே-201901:41:45 IST Report Abuse
tamilvaanduவயசாயிடுச்சா தாத்தா பக்தி பாட்டு ஒன்னு பாடு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X