பதிவு செய்த நாள் :
சொந்த ஹெலிகாப்டரை வீழ்த்திய
விமானப்படை ஏவுகணை விசாரணை தீவிரம்

புதுடில்லி, பாகிஸ்தான் விமானப் படையுடன் நடந்த வான்வெளி சண்டையின்போது நமது ஹெலிகாப்டரை ஏவுகணை மூலம் நம் விமானப் படை வீழ்த்தியுள்ளது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

சொந்த,ஹெலிகாப்டரை,வீழ்த்திய,விமானப்படை,ஏவுகணை விசாரணை,தீவிரம்



ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாக். பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பிப். 26ல் பாக்.,கின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள்

முகாம் களை நம் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.


அதற்கடுத்த நாள் பாகிஸ்தான் விமானப் படை நமது எல்லைக்குள் நுழைய முயன்றது. நம் விமானபடை அதை முறியடித்து விரட்டி அடித்தது. அப்போது ஜம்மு - காஷ்மீரின் நவ்ஷோராவில் நமது விமானப் படைக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்ததில் தரையில் இருந்த ஒருவரும் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக விமான படை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் நமது விமானப் படைக்கு சொந்தமான தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்க கூடிய ஏவுகணை மூலம் அந்த ஹெலிகாப்டர் வீழ்த்தப் பட்டது தெரிய வந்து உள்ளது.இது எதிர்பாராத விபத் தாக கருதப்பட்டா லும் இதில் ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற

Advertisement

குளறுபடிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் ஸ்ரீநகர் விமானத் தளத்தின் தளபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.



மேலும் வீரர்கள் உயிரிழப்பதற்கு காரணமான வர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.அடுத்த 20 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201917:29:31 IST Report Abuse

Endrum Indianஉள்ளே நுழைந்து பார்த்தால் பாகிஸ்தானிடம் காசு வாங்கி இந்த செயலை செய்திருப்பான் அந்த முஸ்லீம் , அவ்வளவு தானே .

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-மே-201914:55:55 IST Report Abuse

Malick Rajaஉண்மைகள் உறங்கும் ஆனால் இறப்பதில்லை .. எவ்வளவோ விவரங்கள் இனியும் வெளிவர இருக்கிறது ஆட்சிமாற்றம் வந்தால் மட்டுமே அனைத்தும் வெளிவரும் இல்லையேல் உறங்கவைக்கப்படும் .

Rate this:
sankar - Nellai,இந்தியா
22-மே-201917:24:24 IST Report Abuse

sankarசவுதியில் புரண்டால் நாத்தமே மிஞ்சும் ...

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
22-மே-201913:12:55 IST Report Abuse

Darmavanநம் ராணுவம்/விமானப்படை,கப்பற்படை எல்லவ்வற்றிலும் சில கற்பு ஆடுகளிருக்கின்றன.அவை விலங்கு மீன் போல் வேடம் போடுகின்றன அவைதாம் இந்த செயலுக்கு காரணம் எதிரி ஆதரவு துரோகிகள் இந்த வேலை செய்துவிட்டு விபிஸ்து என்று சரிக்கட்ட பார்க்கின்றன.கருப்பு ஆடுகள் வெளியேற்றப்பட வேண்டும்.இல்லையேல் ஆபத்து.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X