பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Added : மே 22, 2019
Advertisement

கமுதி : ராமநாதபுரம் மாவட்ட "அகம்' அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் முன்னிலையிலும் நடந்தது. அகம் அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பசும்பொன் தேவர் நினைவிடத்தில், சங்கத்தின் பதிவு பத்திரத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, இனிப்பு வழங்கினர். பின் கமுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

ஏழை மாணவர்களின் கல்வி, கல்விக்கான பணம், பொருள், இருப்பிடம் உட்பட உதவிகள் செய்வது, மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பின் தங்கிய மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்விக்கு உதவுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X