பொது செய்தி

தமிழ்நாடு

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : மே 22, 2019
Advertisement

மழை நீர் சேகரிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகளவில் இருக்கும். ஆனால் அதற்கு நீர் ஆதாரம் வேண்டும். இதற்காக அரசு மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வந்தது. இதனால் வீடுகளில் கூட மழைநீர் சேகரிக்கும் முறையை மக்கள் பின்பற்றுகின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு பற்றி கண்டுகொள்ளவில்லை. மழைநீர் ஓரிடத்தில் சேகரிக்கப்படாமல் பரவலாக ஓடி வீணாகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
மைக்கேல், சமூக ஆர்வலர், திருத்தங்கல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X